உலகிலேயே அசுத்தமான நகரங்களின் பட்டியல்! முதல் இடத்தில் இந்தியாவின் குர்கான்!
உலகிலேயே காற்று மாசு நிறைந்த நகரம் என்ற பெயரை குர்கான் பெற்றுள்ளது. ஐக்யூஏர் ஏர்விஸ்வல் மற்றும் க்ரீன்பீஸ் ஆகியவை இணைந்து, இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளன. அதில், தேசிய தலைநகர்ப்பகுதியில் அமைந்துள்ள குர்கான் உலகிலேயே...