மனித உடல் தான் உலகின் முதல் பெரும் அதிசயம்! நீங்கள் அறிந்திடாத வியக்கதக்க தகவல்கள்!
உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு. ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன். மாலை வேளையை விட,...