பத்மா லட்சுமி! அமரிக்காவை கலக்கும் சென்னை பெண்ணுக்கு சர்வதேச கவுரவம்!
சென்னையை சேர்ந்த பத்மா லஷ்மி, அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் சிறு வயதிலேயே குடியேறிவிட்டார். அங்கேயே உயர் கல்வி கற்ற பத்மா லஷ்மி, மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதுதவிர, உணவுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற...