சுய இன்பம் செய்வது தப்பு, உடல் நலத்திற்கு தீங்குனு சொல்வாங்க..! நம்பாதீங்க! ஏன் தெரியுமா?
சுய இன்ப பழக்கத்தினால் கண் பார்வை பறிபோகும் அல்லது பார்வைத் திறன் பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு. சுய இன்பத்தினால் முகப்பரு ஏற்படாது. ஆணுறுப்பு சுருங்கிப் போகாது. மனநிலைக் கோளாறுகள் வராது. இதனால்...