மைதா ஏன் நல்லதல்ல? எதிலிருந்து ஏடுடக்கப்படுவது அது? உடலை என்ன தான் செய்கிறது?
ஆனால் மைதாவில் அவை அனைத்தும் கோதுமை மாவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் எஞ்சும் ஸ்டார்ச் போன்ற வெள்ளை வஸ்து மட்டுமே மிஞ்சுவதால் இதில் 100% ஸ்டார்ச் தவிர வேறு எந்த சத்தும் இருப்பதில்லை. மைதாவில் நார்...