முடி கொட்றத நிறுத்த என்னென்னமோ செய்றீங்களே, என்னவெல்லாம் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?
தலைமுடி சார்ந்த வணிக பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் எது புதிதாக வந்தாலும் அதை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி சில விளம்பரங்களைப் பார்த்து ஹேர் ஜெல் போன்ற சிலவற்றை...