அளிவிதையில் அதிகளவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது. ஆளி விதைய தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே...