காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாற்றில் வெந்நீர் கலந்து குடிங்க! இதனை நன்மைகளும் உடலுக்கு வந்து சேரும்!
உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள்...