குள்ளக்கார் அரிசி எங்கு கிடைக்கும் என்று கேட்டு வாங்குங்கள்! உங்கள் உணவு முறைகளை நெறிப்படுத்துங்கள்!
பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. உடல் எடை குறைக்க(Weight Reduce) நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதே வேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது....