கருத்தரித்தல்: செயற்கை முறை சிகிச்சையில் உள்ள அபாயங்கள் என்னென்ன?!
இயற்கையாக கருத்தரிக்க முடியாதவர்களுக்கு இந்த IVF செயற்கை கருத்தரித்தல் முறை பயனுள்ளதாக இருக்கிறது. எனினும் இதிலும் சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். IVF செயற்கை கருத்தரித்தல் முறை இன்றைய மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப்...