13 வயதில் பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தினர்..! கமலி பன்னீர் செல்வம்!
பேஸ்புக் பிரபலம் கமலி பன்னீர் செல்வம் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது, பதிமூன்று வயதில் பார்க்கும் ஆண்கள் அனைவரும் பரவசப்படுத்த, பின் மெல்ல ரவிசாஸ்திரி போதும் என மனம் நிறுத்தி கொண்டது....