நான் பர்பாமென்ஸ் பண்ணும்போது சுட சுட டீய என் மேல ஊத்தியிருக்காங்க…!கண்ணீர் விடும் பாலா…!அதை கேட்டு கதறி அழும் தீனா…!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாலா. கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்ஷனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய...