அட! 96 பட குட்டி ஜானுவா இது? சேலையில் தேவதை போல் ஜொலிக்கிறார்.. இணையத்தில் முதல் முறையாக வைரலாகும் புகைப்படம்..!!
இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது 96 திரைப்படம். பள்ளி பருவ காதலை...