பாம்பை பிடித்து “ஸ்கிப்பிங்” விளையாடும் இளைஞர் !! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ காட்சிகள் !!
இறந்து போன பாம்பை வைத்து வாலிபர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து சேட்டை செய்வதும் அட்டாகசம் செய்வதும் வழக்கமாக நடப்பது...