Tamil Tips

Tag : health tips

லைஃப் ஸ்டைல்

மூட்டு வலியிலிருந்து முழுமையாக நீவாரணமடைய முடக்கத்தான் கீரை!

tamiltips
வாரம் இரு முறையாவது உணவில் முடக்கத்தான் கீரையினை சேர்த்து வந்தால் உங்களுக்கு மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் முடக்கத்தான்...
லைஃப் ஸ்டைல்

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

tamiltips
பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் தடவி பின் 15 நிமிடம் பொருத்து தண்ணீர் உற்றி கழுவினால் முகம் பளபளக்கும். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக...
லைஃப் ஸ்டைல்

முடி கொட்டுதல் மற்றும் நரைமுடி பிரச்சனையிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு இது ஒரு அறிய மருந்து!

tamiltips
செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலை...
லைஃப் ஸ்டைல்

தொட்டாற் சிணுங்கி செடி பார்க்க மட்டும் ஆச்சர்யமில்லை அது தரும் பயன்களும் ஆச்சர்யம்! மனோசக்தி தரும் செடி!

tamiltips
தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15...
லைஃப் ஸ்டைல்

எந்த கஷ்டமும் இல்லாம ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கணுமா?

tamiltips
நம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும் தேங்கியிருக்கும் சதைகளையும் யாராவது வந்து எந்த வலியும் தொந்தரவும் அதிகப் படியான சிரமமும் இல்லாமல் யாராவது குறைத்துவிட்டுப் போனால் எப்படியிருக்கும். அப்படி எந்த சிரமமும் இல்லாமல்...
லைஃப் ஸ்டைல்

பெண்களின் மாதவிடாய், நீர்கட்டிகள் பிரச்னைகளுக்கு சிறந்த மருந்து!

tamiltips
தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீர்க்கட்டிக்கு தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். நீர்க்கட்டியினால்...
லைஃப் ஸ்டைல்

ஆவாரம்பூ உடல்பலத்தை அதிகரித்து உடலை மினுமினுப்பாக்கும் சக்தி கொண்டதா? எப்படி?

tamiltips
நெல்லிக்காய், செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, வெந்தயம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொண்டு, நல்லெண்ணையில் காய்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும். ஆவாரம்பூ, காய், பட்டை, இலை, வேர் அனைத்தையும் காய...
லைஃப் ஸ்டைல்

பீசா பர்கர்ரே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எப்படி கிடைக்கும்?

tamiltips
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு. வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. மலேரியா காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து...
லைஃப் ஸ்டைல்

உடலின் உட்புறமும் வெளிப்புறமும் அழகும் ஆரோக்கியமும் தரக்கூடிய ஒரு பழம் இது!

tamiltips
தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். வெயிலில் வெளியே சென்று வந்ததும் தக்காளியை ஒரு துண்டு எடுத்து முகத்தில்...
லைஃப் ஸ்டைல்

உங்க முகம் பளபளப்பாக்கும் பொக்கிஷம் உங்கள் கிச்சனுக்குள்ள தான் இருக்கிறது!

tamiltips
அரிசி மாவு முகத்தில் அப்ளை செய்தால், உடனடி கலர் கிடைக்கும். சருமம் பளபளக்கும். அந்த அரிசி மாவை எந்தெந்த பொருள்களோடு கலந்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். அரிசியை கழுவிய நீர் அழுக்கு என்று மட்டும்...