எல்லோர் தெருவிலும் சுலபமாக பார்க்ககூடிய எருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்! இத்தனை நோய்களுக்கு தீர்வா?
இலைகள் : எருக்கன் செடியின் இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால், வாய் வழியாகச் சுவாசித்தால்,மார்புச் சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும். எருக்கு இலையை வதக்கி இளஞ் சூட்டோடு வைத்துக் கட்டினால் கட்டி...