இஞ்சி டீ குடித்தால் என்னவெல்லாம் நன்மை தெரியுமா?
பாட்டி வைத்தியத்திலும் வீட்டு வைத்தியத்திலும் இஞ்சிக்கு நிரம்பவே பங்கு உண்டு. ஆங்கில மருத்துவத்திலும் இஞ்சியில் இருந்து ஏராளமான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. · மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு இஞ்சி சாறு விரைந்து பயன்...