பாதம் மட்டும் மரத்துப் போகிறதா!! இது என்ன ஆபத்து என்று தெரியுமா?
பொதுவாக நீரிழிவு நோய் வருவதால், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. அதனால் கொஞ்சநேரம் காலுக்கு வேலை தரவில்லை என்றாலே மரத்துப் போவதுண்டு. அந்த நேரங்களில் பாதங்களில் ஏற்படும் எரிச்சலையோ...