மௌனராகம் சீரியல் வில்லி ஸ்மிதா யார் தெரியுமா? இந்த நடிகரின் மனைவியாம் !! அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே !!
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலில் வில்லியாக பட்டையை கிளப்பி வருகிறார் ஷமிதா ஸ்ரீகுமார்.இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவான பாண்டவர் பூமி என்ற படத்தின்மூலம் நடித்து பிரபலமானவர். அதன்பின்னர் என்னவோ என்ற படத்தில் நடித்தாலும்...