அவ்ளோ பெரிய மனுசனுக்கு இப்படியா பண்ணுவீங்க..!! தல அஜித்தின் மீது ஸ்பிரே அடித்து கொண்டாடிய சிம்பு..!!!
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் தற்போதைய திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “நேர்கொண்ட...