அப்பா..!சாதனைப் படைத்துள்ள சமந்தா…!என்ன சாதனை தெரியுமா…?ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான...