முதல் முறை செக்ஸ்! சில சந்தேகங்களும் – அதற்கான விளக்கங்களும்! வயது வந்தவர்கள் கண்டிப்பாக படிக்கவும்!
சிலர் பெரிய பிரச்சினைகளாக கருதுவது கூட வழக்கமாக பலரும் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்சினைகளாகவே இருக்கின்றன. அதற்கான தீர்வுகளும் எளிமையானவைதான். ஆனால் அச்சம் காரணமாக வெளியில் யாரிடமும் கேட்காமல் உள்ளேயே வைத்துக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம்...