மசாலா ராணியான காய்ந்த மிளகாயின் ஆரோக்கிய நலன்கள்! நீங்கள் அறிந்திடாதவை!
உடல் எடை குறைப்பிற்கு மிளகாயில் கேப்சாசின் என்ற மசாலாப் பொருள் உன்று உள்ளது. இப்பொருளானது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினை சரிவர நடைபெறச் செய்து உடலின் எடையினைக் குறைக்கிறது. மேலும் கேப்சாசின் உடலின் அதிக கலோரிகளை...