நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?
கரு உருவானதும் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையின் பக்கவாட்டுப் பகுதியில் கருஞ்சிவப்பு நிறத்தில் உருவாகிறது. இந்த நஞ்சுக்கொடியில் இருந்து செல்லும் தொப்புள் கொடி மூலமாகத்தான் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாயிடம் இருந்து செல்கிறது. குழந்தையின் கழிவுகளை அகற்றவும் உதவிகரமாக...