பாய் தலையணையில் படுக்கை! டிவி பார்த்துக் கொண்டே சாப்பாடு! வைரலாகும் கன்றுக் குட்டி சேட்டை!
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தன். விவசாயியான இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அனைவரையும் போலவே இவரது குடும்பத்தினரும் பசுக்களையும் கன்றுகளையும் தங்கள் பிள்ளைகள் போலவே பாவித்து வளர்த்து...