பால் பற்களை துலக்க வேண்டியது அவசியமா??பெற்றோர்களின் சந்தேகம்!
• புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள், பாட்டிலை வாயில் வைத்தபடியே தூங்குவதால் பால் பற்கள் பாதிக்கப்படுகிறது. • பாலில் இருக்கும் பாக்டீரியாக்கள் பல்லில் பிரச்னையை உண்டாக்கும் என்பதால், பால் குடித்தவுடன் சிறிதளவு தண்ணீர் கொடுப்பது நல்லது....