கரும்பு சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பது நிஜமா ??
· குண்டான உடலை குறைக்கச் செய்யும் ரசாயனங்கள் கரும்பில் நிரம்பி வழிவதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள். · உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும்...