வெள்ளி அணிந்தால் எவ்ளோ நன்மைகள் கிடைக்கும்னு கண்டிப்பா உங்களுக்கு தெரியாது!
வெள்ளி கொலுசுகளை தற்போது நவநாகரிக பெண்கள் அணிவதில்லை. ஆனால் இதனை அணிவதால் காலில் உள்ள பாக்டீரியா தொற்றுகள் அழிகின்றன. தங்கத்தைக்காட்டிலும் வெள்ளி ஆபரணங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் இதனை அணிவதால் உடலுக்கு...