நோய் தீர்க்கும் பார்லி நோயாளிகளின் உணவு மட்டுமா..?
பார்லியில் இருக்கும், ‘பீட்டா குளூக்கான்’ என்ற நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுப்படுகிறது. இதுதவிர பார்லியில் செலினியம், டிரிப்டோபான், தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவையும் நிரம்பியிருப்பதால் உடலுக்குத் தேவையான அத்தனை...