நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? இது குறித்து அவரின் முடிவு என்ன தெரியுமா?..
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்குபவர். இவர் சூர்யா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு...