மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?
கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான அளவு ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை. இதுபோன்ற நேரங்களில் மார்பு இறுக்கம் என்ற அறிகுறி தோன்றும். உடனடியாக ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான...