கர்ப்பகால நீரிழிவு வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியுமா?
· குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு பின்னணி இருக்கும்பட்சத்தில், தாய்மைக்குத் தயாராகும்போதே மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். · கர்ப்பம் தரிப்பது முதல் பிரசவம் வரையிலும் நீரிழிவுக்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை...