குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?
தொப்புள்கொடி இணைந்திருந்த பகுதியில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கு நிற்கும் வகையில் கர்ப்பப்பை சுருங்கிவிட வேண்டும். ஏதேனும் காரணங்களால் திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கும், ரத்தசுழற்சி மாற்றம் காரணமாக தாய்க்கு இதய பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு....