உளுந்தங்கஞ்சி தான் உற்சாக டானிக் ..
· மெனோபஸ் பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கிம் பலப்படும். · ஊளுந்தை காயவைத்து அரைத்து, தேன் கலந்து...