இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசையா… இதை மட்டும் கடைபிடிச்சா போதுங்க… !!
தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடகக்வேண்டும். குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி அவசியம். அக்கம்பக்கத்து இடங்களுக்கு நடந்துசெல்லப் பழகுங்கள். குறிப்பாக கடையில் பால் வாங்க, காய், கனிகள் வாங்க நடந்துசெல்லுங்கள்....