அதிக புரதச்சத்து நிறைந்த துவரை கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கும் இத்தனை நன்மை தருகிறதா ??
துவரம் பருப்பில் அதிக அளவுக்கு புரதச்சத்து இருப்பதால், இதனை சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றிக்கொடுத்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அமோகமாக இருக்கும். • துவரம்பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரணம் சிறப்பாக நடைபெறுகிறது....