வாய்த் துர்நாற்றம் போக்கும் இலவங்கப்பட்டை
· இலவங்கப்பட்டையை அரைத்து சமையலில் சேர்த்துக்கொண்டால், செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும். வாய்த் துர்நாற்றம் போக்கும். · சளித்தொல்லையால் வறட்டு இருமலுக்கு ஆளாகுபவர்கள், இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, கிராம்பு...