Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நூறு வயது வரை வாழ பழங்கால வாழ்க்கை முறை ரகசியங்கள்!

1. அதிகாலையில் எழுபவன்.

2. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்..

3. முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்…

4. மண்பானைச் சமையலை உண்பவன்..

5. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன்…

Thirukkural

6. உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்…

7. வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்…

8. கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்….

9. மலச்சிக்கல் இல்லாதவன்…

10. நீரை கொதிக்கவைத்து குடிப்பவன்…

11. துரித உணவுக்கு அடிமையாகதவன்…

12. படுத்தவுடன் தூங்குகிறவன்..

13. எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்…

14. இயற்க்கை விவசாயம் செய்து வாழ்பவன்…

15. வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்….

16. உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்….

17. பத்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்….

18. ரீபைண்ட் ஆயில் உபயோகிக்காமல் செக்கு எண்ணையை உபயோகிப்பவன்…

19. அயோடின் உப்பை உண்ணாமல் கடல் கல்லுப்பை பயன்படுத்தவன்….

20. வெள்ளை சர்கரைக்கு பதிலாக கருப்பட்டி பனைவெல்லம் உபயோகிப்பவன்…

21. மரபணு மாற்றப்படாத காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுபவன்..

22. ஜங்க் உணவுகளை உண்ணாதவன்…

23. புகை, மது, மாது போன்றவற்றை விரும்பாதவன்..

24. உடல் உழைக்காமல் உண்ணாதவன்…

25. தடுப்பூசிகள், மருந்து, மாத்திரைகளை உபயோகிக்காதவன்…

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் பல ஆண்டுகள் இவ்வுலகில் #நோயின்றி வாழ்வான்..!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கண்ணாடிபோல மின்னும் இளமையுடன் என்றும் இருக்கணுமா! அதுக்கு இந்த ஒன்னு போதும்!

tamiltips

முடி நரைத்தவுடன் செய்யவேண்டியது என்ன தெரியுமா?

tamiltips

பிறந்த குழந்தைக்கு மார்பு வீக்கம்

tamiltips

பிறக்கும் முன்பே தாயின் வயிற்றுக்குள் சண்டை! வைரலாகும் ட்வின் சகோதரிகளின் சேட்டை!

tamiltips

வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

tamiltips

இந்தியாவில் கால் பதித்த ஒரே வாரத்தில் 1 மில்லியன் பயனர்களை தாண்டியது ஸ்பாட்டிபை!!!

tamiltips