Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எப்போதும் உடல் சோர்வாகவும் தூக்க உணர்வுடனும் இருக்கிறதா? இது தான் அதற்கு காரணம்!

பல்வேறு காரணமாக உடல்நலக் குறைபாடுகளால் இது ஏற்படுகிறது சிலர் எதையுமே ஒரு ஈடுபாடு இல்லாமல் செய்து வருவார்கள் இதற்கு காரணம். உடலில் இரும்பு சத்து மிகவும் குறைந்து இருப்பதுதான் காரணம் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதன் காரணத்தால் இவ்வாறு உடல் பலவீனம் அடைந்து விடுகிறது மேலும் உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தாலும் உடல் பலவீனமடையும்

இந்த பிரச்சனையை சரிசெய்ய இறைச்சி பச்சை இலைக் காய்கறிகள் பயறு வகைகள் நட்ஸ் நீர்ச்சத்து கொண்ட பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

சீரான இடைவெளியில் சத்துப் பொருட்களும் மற்றும் புரதம் அதிகம் கொண்ட உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதால் பகலில் உடலில் சோர்வு ஏற்படாது காபி டீ ஆகியவை தவிர்த்துவிட்டு மூலிகை டீ வகைகளை குடிப்பது மிகவும் அவசியம் ஆர்வமின்மை கவனச்சிதறல் போன்றவை வைட்டமின் பி குறைபாடு இருக்கின்றது அதன் காரணமாக இந்த கவனச்சிதறல் ஏற்படுகின்றது மது பழக்கத்தை கைவிட்டுவிட்டு புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் .

காலை உணவை கண்டிப்பாக தவிர்க்கவே கூடாது வெறும் வயிற்றில் நீங்கள் நீண்ட நேரம் இருக்கவே கூடாது இதையெல்லாம் நீங்கள் செய்யமல் இருந்தாள் ஆரோக்கியமான உடலை நாம் பெற்றுவிடலாம் அதற்கு தேவை நல்ல இயற்கையான உணவுகள் சரியான நேரத்தில் உணவுகளை சரியான சிந்தனைகள் உடல் உறுப்புகள் இயக்கம் உணவுடன் உழைப்புகள் இது அனைத்தும் நீங்கள் பழகி வந்தாள் உங்கள் உடல் உங்கள் மனம் உங்கள் உயிர் பலப்படும் நன்றி.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தங்கத்தின் விலை உயர்வுக்கு சடன் பிரேக்..! விலை குறைஞ்சாச்சு, தொடர்ந்து குறையுமா?

tamiltips

அத்திப்பழத்தின் அற்புத மருத்துவகுணங்கள்!தெரிஞ்சா தொடர்ந்து சாப்பிடுங்க!

tamiltips

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

tamiltips

இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்! உடல் எடை குறைந்து ஆரோக்யமாக இருக்கலாம்!

tamiltips

தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்.

tamiltips

மூளை வளர்ச்சிக்கு கைக்குத்தல் அரிசி..அன்றாட வாழ்வில் தொலைந்துபோன கைக்குத்தல் அரிசியில் இவ்வளவு சத்துக்களா!!

tamiltips