அதிராமபட்டிணம் – மணல்மேல்குடி பகுதிக்கு இடையில் புயல் கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆர்வலர் செல்வகுமார். கஜா புயலின் போது வீசிய காற்றை விட, வேகமான அளவில் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும்போது கட்டுக்கடங்காத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆர்வலர் செல்வகுமார்.
தமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த ஓங்கோல் பகுதியில் தரையிறங்க குறைந்தது 2 நாட்கள் ஆகும் – வானிலை ஆர்வலர் செல்வகுமார். தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழைக்கும், ஒருசில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு – வானிலை ஆர்வலர் செல்வகுமார்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.