Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தையா ??

·        
கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் பெரிய வயிறு என்றால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்..

·        
வயிற்றின் அளவுக்கும் ஆண், பெண் என்ற பாலினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை.

·        
பெண்ணின் உடலின் தன்மை, வயது, எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து போன்ற பல்வேறு காரணங்கள்தான் வயிற்றின் அளவை தீர்மானிக்கின்றன.

·        
பெண்ணின் வயிற்றில் இருக்கும் கொழுப்பின் அளவைப்பொறுத்தும் வயிறு சிறிதாக அல்லது பெரிதாக தோற்றமளிக்கலாம்.

Thirukkural

பொதுவாக இரண்டாவது பிரசவத்தின்போது பெண்களின் தசைகள் வலுவிழந்து காணப்படும் என்பதால் வயிறு சிறியதாகவே தென்படும். அதனால் பெண்ணின் வயிறுக்கும் ஆண், பெண் பாலினத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுதான் மருத்துவரீதியான உண்மை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

tamiltips

குழந்தைகள் தூங்கும் அறையிலேயே உடலுறவு செய்பவரா நீங்கள்? அப்படின்னா இதப் படிங்க முதல்ல!

tamiltips

நியோடனல் கேர் யூனிட்

tamiltips

கோடையில் வரும் உடல் உபாதைகளுக்கு லிட்சி பழம் செய்யும் மருத்துவம் தெரியுமா?

tamiltips

மனதில் எதிர்மறை எண்ணம் தோன்றுகிறதா? எளிதில் விரட்டும் வழிகள் இதோ!

tamiltips

தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான் – எப்படியெல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..

tamiltips