2:3 என்ற விகிதக் கணக்கல் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். முடியில் வேர்க்கால்களில் படும்படி இந்த கலவை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலவி விடலாம். வைட்டமின் ஈ அதிகம் உள்ள பாதாம் எண்ணெய், வேர்க்கால்களுக்கு ஊட்டம் அளிப்பதோடு, இளநரையையும் போக்கிவிடும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கடைகளில் சுலபமாக கிடைக்கக் கூடிய நெல்லிக்காய் பவுடரை எடுத்துக் கொள்ளவும். சிறிது வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த 2 பவுடரையும் நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ளவும். இரவு தூங்குவதற்கு முன்பு இதனை கூந்தலில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலை எழுந்ததும் மிதமான ஷாம்பூ கொண்டு முடியை கழுவிடவும்.