Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஒரு வாரத்தில் தங்கம் விலை கிடுகிடுவென ரூ.400 குறைவு..! இன்னும் குறையுமா?

நவம்பர் மாதம் 20 ஆம் தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.30,600 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலையில் குறைந்து கொண்டே வந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,779 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,232 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,618 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 28,944 ஆகவும் இருந்தது. 

ஆனால் இன்று சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,614 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,912 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,775 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

27.11.2019 – 1 grm – Rs. 3775/-, 8 grm – 30,200/- ( 24 கேரட்)

Thirukkural

27.11.2019 – 1 grm – Rs. 3614/-, 8 grm – 28,912/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 47.90 ஆகவும் கிலோ ரூ.47,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சின்னக் குழந்தைக்கு தைலம் தடவினால் ஆபத்தா?

tamiltips

30 ஆண்டுகளாக வெறும் டீ மட்டும் தான்! உணவே இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண்!

tamiltips

நீங்கள் குடிகாரரா? அல்லது மது உங்களைக் குடிக்கிறதா?

tamiltips

திடீரென உடல் சோர்வு காய்ச்சலா? உங்கள் உடலை சரிசெய்ய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

tamiltips

குழந்தைகள் கனவு காணுமா – தாய்ப்பாலும் அலர்ஜி ஆகும் தெரியுமா

tamiltips

தொப்பையை குறைக்கவே முடியவில்லையா?கொள்ளு சாப்பிட்டால் கண்டிப்பா முடியும் !!

tamiltips