ஒரு பஞ்சவர்ணக்கிளி ஒன்று தென்னை மரத்தில் இளைநீர அசால்டாக பிடுங்கி, வெகு நேர்த்தியக இளநீரை குடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை கண்டால், இந்த பறவைக்கு இவ்வளவு நேர்த்தியாக இதை செய்ய தெரியுமே என்ற ஆச்சர்யம் ஏற்படுகிறது.
இதை ஷேர் செய்த எல்லோரும், ஒரு பறவையினால் எப்படி இவ்வளவு கனமான இளநீரை, தென்னை மரத்தில் இருந்து இலகுவாக பிடுங்கி, இலாவகமாக வெட்டி குடிக்கிறது என வியந்து வருகின்றனர்.
It is said that coconut water acts as a digestive. Prevents bloating after meals. Regular consumption of coconut water also helps in maintaining the electrolyte balance in your body and thus, keeps your blood pressure in control. pic.twitter.com/enDsVClGXv
— Susanta Nanda IFS (@susantananda3) August 8, 2020
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.