Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ரவை இருக்கா? இந்த இனிப்பு போண்டா செய்து அசத்துங்க!!!

தேவையானவை:

ரவை – முக்கால் கப்,

பச்சரிசி மாவு – கால் கப்,

பொடித்த வெல்லம் – 1 கப்,

உப்பு – ஒரு சிட்டிகை,

Thirukkural

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் ஆட்டியெடுங்கள்.

எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். மாவு இளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்).

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தினமும் கொஞ்சம் மது குடித்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது – இது மருத்துவ மூட நம்பிக்கையா?

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழவில்லையா’? அப்போ இந்த சிகிச்சை அவசியம்…

tamiltips

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் துளசி..ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பாருங்கள்..

tamiltips

உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு இனிப்பான மருந்து!

tamiltips

இளநீர் நல்லதுதான்! ஆனால் யாரெல்லாம் குடிக்கக்கூடாதுன்னு தெரியுமா?

tamiltips

ஒற்றை சிறுநீரகம் இருப்பது ஆபத்தா? மருத்துவ பதில் !

tamiltips