புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரியுமா.? இவர் பிக்பாஸ் போட்டியாளர்களில் இவரும் ஒருவர் யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க..!!!!
நடிகை பிந்து மாதவி ஒரு இந்திய மாடல் மற்றும் திரைப்பட நடிகை ஆவர். இவர் தமிழ் மொழி மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் பணிபுரிகிறார். தெலுங்கில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர், அவர்...