சர்க்கரை நோய்க்கு கோவக்காய் ஏன் நல்லது ??
கோவக்காய் பொதுவாக இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய சுவை தன்மையைக் கொண்டது. கோவக்காயின் செடி, இலை, தண்டு, கிழங்கு என எல்லாமே மருத்துவத்தன்மை கொண்டது. •பாகற்காய், வேப்பிலை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது போலவே...