Tamil Tips
முக்கிய செய்திகள்

வழக்கு எண் 18/9 பட நடிகை மனிஷாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

சினிமாவில் நடிகைகள் கால் தடம் எடுத்து வைத்து வெற்றியை கண்டவர்களும் இருகிறார்கள். அதே போல் தனது ஒரு படம் மூலம் தோல்வியை கண்டவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். சினிமாவில் நடிகைகளின் வரத்து ஏறிக்கொண்டே போவது தான். சில காலமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறார்கள்.

மேலும் புது முகம் மக்களுக்கு அறிமுகமாகினால் போதும் பழைய நடிகைகளை மறந்து விடுகிறார்கள். அந்த வகையில் இது போல் பல திறமையான நடிகைகள் சினிமாவில் நடித்து விட்டு தற்போது இருந்த இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள்.

மேலும் அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளியான படமான வழக்கு என் 18/9 மூலம் அறிமுகமனாவர் தான் நடிகை மனிஷா யாதவ். இவர் அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார்.

Thirukkural

மேலும் அந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெயரை வாங்கி கொடுக்கும்  என எண்ணிய ரசிகர்களுக்கு ஷாக் ஆகும் வகையில் இவர் ஒரு சில தமிழ் படங்கள் மட்டுமே நடித்து பிறகு சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்த படங்களான த்ரிஷா இல்லைனா நயன்தாரா, குப்பை கதை, ஜன்னல் ஓரம், ஆதலால் காதல் செய்வீர், சென்னை 600028 பார்ட் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கடைசியாக நடித்த படமான சண்டிமுனி படத்திற்கு பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் காணவில்லை.

நடிகை மனிஷா வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் போல இவர் வர்னித் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோசமாக தனது வாழ்கையை கழித்து வருகிறார். மேலும் நடிகை மனிஷா யாதவ் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருவபர்

மேலும் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சற்று முன் பி ரபல நடிகர் ம ரணம்! ஆ ழ்ந்த சோ கத்தில் குடும்பத்தினர்.. திரையுலகினர் இவரது உடலுக்கு நேரில் சென்று அ ஞ்சலி..!!

tamiltips

ஷாஜகான் படத்தில் நடித்த நடிகையா இது? தற்போது இவரது நிலை என்ன தெரியுமா? புகைப்படம் இதோ..!!

tamiltips

தொளதொள டீசர்ட் !! “அது” குலுங்க குலுங்க க வர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ரித்திகா சிங் !! வீடியோ உள்ளே !!

tamiltips

58 வயதிலும் Angelo-Indian ஸ்டைலா..?? வைரலாகும் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம்..!!!

tamiltips

கணவர் கண்முன்னே பிரபல விஜய் டிவி தொகுப்பாளினிக்கு ரயில் நிலையத்தில் நடந்த கொடுமை !! வேதனையுடன் வெளியிட்ட பதிவு இதோ !!

tamiltips

காமெடி நடிகை வித்யுலேகா திருமணத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி தேவதை போல ஜொலிக்கும் அழகை பாருங்க இதோ..!!

tamiltips