ஏறிக்கொண்டே போகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை. செய்வதறியாது மக்கள் கலக்கம்!
பிப்ரவரி 13 ஆம் தேதியிலிருந்து தங்கம் விலை கிடுகிடுவென்று ஏறிக்கொண்டே வருகிறது. 13 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,264//- அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1...