ஜப்பான் நாடு பொதுவாக, பலவித கட்டுப்பாடுகள் நிறைந்ததாகும். இங்கு சமூக வாழ்க்கை சற்றே சிக்கலானதாக உள்ளது. உடலுறவுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் ஜப்பானிய ஆண்களுக்கு, சமீபகாலமாக, தகுந்த பெண் துணை கிடைக்காமல், தன் கையே தனக்குதவியாக வாழ நேரிட்டுள்ளது. .
குறிப்பாக, டீன் ஏஜ் கடந்த பல ஆண்களுக்கு, தகுந்தபெண் துணை கிடைக்காத நிலை உள்ளது. பெண் சுதந்திரத்தை காரணம் காட்டி பல பெண்கள், திருமணத்தை தள்ளிப் போட தொடங்கியுள்ளனர். இதுதவிர, திருமணமான ஜப்பானிய பெண்கள்கூட உடலுறவுக்கு சமாச்சாரத்தில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், அதிகளவில் ஆபாச படங்கள் தயாரிக்கப்படும் ஜப்பானில் திருமணமான, திருமணமாகாத ஆண்களின் நிலைமை திண்டாட்டமாகவே உள்ளது. இதனால், உடலுறவு படங்களை பார்ப்பது ஜப்பானில் அதிகரித்து வருகிறது. இதுதவிர, உடலுறவு ஆசையை தீர்த்துக் கொள்ளும் வகையில், ஜப்பானியர்கள் பலரும் செயற்கை நுண்ணறிவு கொண்ட, பெண் போலவே தோற்றமளிக்கும் ரோபோட்களை வாங்கி உபயோகிக்க தொடங்கியுள்ளனர்.
இப்படி ரோபாட்களை ஒரு 10 ஆண்டுகளுக்கு, இளைஞர்கள் அனைவரும் உபயோகித்து வந்தால், அது இயற்கை உடலுறவை பாதிக்க நேரிடும். இதன்மூலமாக, மக்கள் தொகை வளர்ச்சியில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உடலுறவு, ஆண், பெண் இடையே இருக்கும்வரை தான் மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிக்கும்.
அதில், பாதிப்பு ஏற்படுத்தும் ரோபோட்களை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெண்களின் கீழ் உள்ளாடை ரூ.21 ஆயிரமாம்! தலை சுற்ற வைக்கும் விலை! ஏன் தெரியுமா?